கிளிநொச்சி வைத்தியசாலையை முடக்கி சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

#SriLanka #Health #Kilinochchi #Hospital
Mayoorikka
2 years ago
கிளிநொச்சி வைத்தியசாலையை முடக்கி சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

சுகாதார ஊழியர்கள் 01.11.2023 இன்று சம்பள உயர்வு கோரிஆர்ப்பாட்டம் ஒன்றை கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக மேற்கொண்டு இருந்தனர்.

images/content-image/2023/10/1698817839.jpg

 சம்பளம் 2016 இன் பின் அதிகரிக்கப்படவில்லை எள்பதோடு, கிழமையினுல் ஐந்து நாட்கள் வேலை உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு 2023.11.01 ஆம் திகதி மு.ப 7.00 தொடக்கம் பி.ப 12.00 வரை சுகாதார சேவை தொழிற் சங்க கூட்டணியாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

images/content-image/2023/11/1698817880.jpg

images/content-image/2023/11/1698817866.jpg

images/content-image/2023/11/1698817855.jpg

images/content-image/2023/11/1698817820.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!