பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் காரணமாக வீதி மூடல்!

#SriLanka #Colombo #Student #Protest
PriyaRam
2 years ago
பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் காரணமாக வீதி மூடல்!

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

 இதனால், தாமரைத் தடாக சந்தியை அண்மித்துள்ள கொழும்பு கிரீன் பாத் பகுதி மற்றும் பொது நூலகம் அமைந்துள்ள பகுதி என்பன மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!