ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இன்னமும் பாடம் கற்கவில்லை - ராஜித!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர்கள் அரகலய சம்பவத்தின் பின்னரும் பாடம் கற்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், அவர்கள் தமது கட்சி பற்றி மாத்திரமே பேசுகின்றனர் எனவும் கூறியுள்ளார்.
அவர்கள் விரும்புவது கட்சியை உயர்த்துவதுதான் என்றுக் கூறிய அவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் SLPP அவர்களின் உண்மையான முடிவுகளைப் பெறும் என்றும் விமர்சித்துள்ளார்.