இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த தென்கொரிய போர்க் கப்பல்!
#SriLanka
#SouthKorea
#Ship
PriyaRam
2 years ago
தென்கொரிய கடற்படைக்கு சொந்தமான ‘Gwanggaeto the Great’என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இன்று வியாழக்கிழமை குறித்த கப்பல் வந்தடைந்துள்ளதோடு இந்நிகழ்வில் இலங்கைக்கான கொரிய தூதுவர் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த கப்பலானது இந்தியா – பசிபிக் மூலோபாயத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்வதாக தென் கொரிய கடற்படை குறிப்பிட்டுள்ளது.