ஆசிரியர் – அதிபர் போராட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

#SriLanka #Protest #Ministry of Education #education #sri lanka tamil news #Principal #Teacher
Prasu
2 years ago
ஆசிரியர் – அதிபர் போராட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

ஆசிரியர் – அதிபர் போராட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 போராட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கவலை தெரிவிப்பதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் – அதிபர் மற்றும் கல்வியின் பிற துறைகள் முரண்பாடுகள் மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் நேரத்தில், கல்வி அமைச்சர் கல்வி மாநாடு ஒன்றுக்காக வெளிநாடு சென்றிருந்த சந்தர்ப்பத்தில், இடம்பெற்ற இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் வருத்தம் தெரிவிப்பதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!