நிதி நெருக்கடியால் 26 பாகிஸ்தான் விமானங்கள் ரத்து

#Flight #Airport #Pakistan #money #Finance #cancelled
Prasu
2 years ago
நிதி நெருக்கடியால் 26 பாகிஸ்தான் விமானங்கள் ரத்து

நிறுவனத்திற்கு நிலுவைத் தொகையை செலுத்தாததால், பாகிஸ்தான் ஸ்டேட் ஆயில் (பிஎஸ்ஓ) தேசிய கேரியருக்கான எரிபொருள் விநியோகத்தை நிருத்தியதால் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) விமானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன,

இதன் விளைவாக, ஏர்லைன்ஸ் கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத், குவெட்டா, பஹவல்பூர், முல்தான், குவாதார் மற்றும் பாகிஸ்தானின் பிற நகரங்களில் இருந்து 26 விமானங்களை ரத்து செய்தது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று விமானங்கள் வழங்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

 இதற்கிடையில், PIA இன் எரிபொருள் சரிசெய்தல் திட்டத்தின்படி இன்று கராச்சியில் இருந்து மூன்று விமானங்கள் மட்டுமே புறப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!