400 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கம்; அரசு அறிவிப்பு!
#India
#Tamil People
#people
#Bus
#2023
#Tamilnews
#ImportantNews
Mani
2 years ago

சென்னை
வார இறுதி நாட்கள், சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் கூடுதல் பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்வார்கள் என்பதால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.



