கிளிநொச்சி மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவு நடத்தும் உடல் தகமைகளை விருத்தி செய்யும் பயிற்சி முகாம்
#Sri Lanka
#Kilinochchi
#Event
#Lanka4
#sports
Kanimoli
3 months ago

கிளி சரவணா நிதியத்தின் அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவு நடத்தும் விளையாட்டு வீரர்களுக்கான உடல் தகமைகளை விருத்தி செய்யும் பயிற்சி முகாம்
இந்த பயிற்சி முகாம் ஆனது கடந்த 22 ம், 23ஆம் திகதிகளில் வடக்கச்சி இராமநாதபுரம் மேற்கு அ.ந.க வித்யாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது
இப்பயிற்சி நெறிக்கான வளவாளர்களாக முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் திரு கே டபிள்யு விமலராஜன் அவர்களும், கனடா யுனைட்டட் தமிழ் ஸ்போர்ட்ஸ் கிளப் இனது பிரதான பயிற்றுவிப்பாளர் திரு தேவராஜன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி முகாம் ஆனது மாவட்ட விளையாட்டு பயிற்றுநர் ப ஆனந்தராஜ் அவர்களது வழிநடத்தலில் நடைபெறுகின்றது
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?
வர்த்தக வியாபாரங்கள்
இலங்கை மாவட்ட செய்திகள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி & நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
38ம் ஆண்டு நினைவஞ்சலி