கிளிநொச்சி அம்பாள்குளம் மனோன்மணி அம்மன் ஆலயத்தின் அறநெறிப் பாடசாலை ஒருவருடம் பூர்த்தி
#SriLanka
#Kilinochchi
#Event
#Lanka4
Kanimoli
2 years ago

கிளிநொச்சி அம்பாள்குளம் அருள்மிகு மனோன்மணி அம்மன் ஆலயத்தின் அறநெறிப் பாடசாலை ஆரம்பித்து ஒருவருடம் பூர்த்தியானதை முன்னிட்டு நிகழ்வுகள் இன்று நடைபெற்றது
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வேழமாலிகிதன் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சேதுபதி அன்னை சாரதா வித்தியாலயத்தின் முதல்வர் ரகுராம்
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் தலைவர் சேதுபதி கிராமத்தின் பொது அமைப்புக்களின் தலைவர் மற்றும் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



