சீனாவை புரட்டி போட்ட டொக்சூரி புயல்; 7 லட்சம் பேர் பாதிப்பு

#India #China #world_news #Flood #HeavyRain #Tamilnews #Cyclone
Mani
2 years ago
சீனாவை புரட்டி போட்ட டொக்சூரி புயல்; 7 லட்சம் பேர் பாதிப்பு

சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளை புரட்டி போட்ட டொக்சூரி புயலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். வியாழன் அன்று பிலிப்பைன்ஸை தாக்கிய டொக்சூரி புயலின் போது பலத்த காற்று வீசியதால் வீடுகள் காற்றில் பறந்தன. மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை பிடுங்கி வீசப்பட்டன. தொடர்ந்து, தென்கிழக்கு சீனாவை டொக்சூரி புயல் தாக்கியது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!