சட்டவிரோத வாகனம்! முன்னாள் தவிசாளாரும் கூட்டாளியும் கைது
#SriLanka
#Arrest
#Lanka4
Mayoorikka
1 month ago
வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைவரும் அவரது நெருங்கிய கூட்டாளியும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரவீந்திர குமார என்ற 58 வயதான நகரசபை முன்னாள் தலைவரும் லக்ஷித மனோஜ் என்ற 38 வயதான வர்த்தகர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
