ஐ. நாவுக்கு போவதாக கூறி சுவிஸ் கனடா செல்லும் தமிழ் அரசியல்வாதிகள்!
#SriLanka
#srilankan politics
Soruban
3 months ago
தமிழ் அரசியல்வாதிகள் ஐ. நாவுக்கு போவதாக கூறி சுவிஸ் கனடா போன்ற நாடுகளிற்கு சுற்றுலா செல்கின்றதாக ஒரு சாரார் குறிப்பிடுகின்றனர்.
மக்களுக்காகவோ அல்லது ஈழ தமிழர்களின் அபிலாசையை நிறைவேற்றவோ, போர்க்குற்ற விசாரணைக்கு நீதி பெறவோ இல்லை.
வெளிநாட்டில் வாழும் மக்களிடம் உண்டியல் குழுக்கவும், தமது அரசியல் வியாபாரத்துக்கு வலுச் சேர்க்கவுமே அங்கு செல்கின்றனர்.
இவர்கள் ஈழ மக்களையும், மாவீரர்களையும், ,தலைவரையும் விற்கிறார்கள். இதுவரை 16 வருடத்துக்குள் இவர்கள் எதையும் செய்யவில்லை.
செய்யவும் மாட்டார்கள், இவ்வுண்மை அவர்களுக்கும் தெரியும். அவர்களில் சிலர் எமக்கும் கூறியிருக்கிறார்கள்.
மக்களே நீங்கள் உங்கள் பிள்ளைகளை மும்மொழி கல்வியை கற்ப்பித்து நீங்களே சாதிக்க முடியும்.
தமிழ் அரசியல் வியாபாரிகளை நம்பாதீர்கள்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
