4650 ஆண்டுகளுக்கு முன் பென்சிலின் எகிப்தில் பயன்படுத்தப்பட்டமை அறிவீர்களா?
#Health
#Lanka4
#ஆரோக்கியம்
#Egypt
Mugunthan Mugunthan
2 years ago

பழங்கால எகிப்தியர்கள் பூஞ்சைப் பிடித்த ரொட்டித் துண்டுகளைப் பிழிந்து சில காயங்களை ஆற்றப் பயன்படுத்தினர். அதற்கான காரணம் யாருக்கும் வெகு நாட்களாகப் புரியவில்லை.
4650 ஆண்டுகளுக்கு பின்னர், 1928 ஆம் ஆண்டில் தான் அறிஞர் அலெக்சாண்டர் ஃப்ளெம்மிங் பெனிசிலின் என்ற மருந்து பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியது என்று கண்டு பிடித்தார்.
அழுகிய ரொட்டியின் மீது பெனிசிலியம் என்கிற பூஞ்சை படருகிறது. அதில் இருந்துதான் பெனிசிலியம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஐயாயிரம் ஆண்டுகள் முன்னரே ரொட்டித் துண்டுகளை வைத்து பாக்டீரியா தொற்றுக்கு மருத்துவம் பார்த்த எகிப்தியர்களை என்ன சொல்வது



