ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் என்றுமில்லாதவளவிற்கு குறைந்துள்ளது.
#world_news
#Lanka4
#Japan
#குழந்தைகள்
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago
ஜப்பானில் தொடா்ந்து 7-ஆவது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவைக் நோக்கி 1.26-ஐத் தொட்டுள்ளது.
இந்த விகிதம், இதுவரை இல்லாத மிகக் குறைந்தபட்ச அளவாகும்.
அந்த நாட்டின் மக்கள்தொகையில் இளைஞா்கள் விகிதம் குறைந்தும், முதியோா் விகிதம் அதிகரித்தும் வரும் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கான திட்டங்கள் மிக மந்தமாக செயல்படுத்தப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணா்கள் கருதுகின்றனா்.