உலகின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியலில் ஜிம்பாப்வே முதலிடம்

#world_news #economy #money #ImportantNews
Mani
2 years ago
உலகின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியலில் ஜிம்பாப்வே முதலிடம்

பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, அதிகப்படியான கடன் வட்டி, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றின் காரணமாக ஜிம்பாப்வே பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே வருடாந்திர துயரக் குறியீட்டை வெளியிட்டுள்ளார். உலக நாடுகளின் பொருளாதார சூழலின் அடிப்படையில் இந்த குறியீடு வெளியிடப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!