பாடசாலை அதிபர்களுக்கு பரீட்சை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள எச்சரிக்கை!
#SriLanka
#School
#School Student
#Examination
Mayoorikka
2 years ago
க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் நடைபெற உள்ள நிலையில், எக்காரணம் கொண்டும் அதிபர்கள் உரிய நுழைவுச் சீட்டுகளை பரீட்சார்த்திகளுக்கு வழங்காமல் தடுத்து வைக்கக் கூடாது அறிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவுச் சீட்டுகள் கிடைக்காத காரணத்தினால் பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் போனால் அதற்கு அதிபரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.