கால்நடை வைத்தியர்களின் அட்டூழியம்! என்ன செய்வதென தெரியாமல் திணறும் வடபகுதி பண்ணையாளர்கள்

#SriLanka #SriLanka #Lanka4 #Lanka4 #Tamilnews #Tamilnews
Prabha Praneetha
2 years ago
கால்நடை வைத்தியர்களின் அட்டூழியம்! என்ன செய்வதென தெரியாமல்  திணறும் வடபகுதி  பண்ணையாளர்கள்

நைநாமடு என்னும் கால்நடை வைத்தியசாலைக்கும், என் பண்ணைக்கும் உள்ள இடைத்தூரம், 9 மைல்களாகும். வத்தியசாலையில் வைத்தியர் கூறுகின்றார்..

அதாவது, பண்ணையில் மாடுகளுக்கு வருத்தமென்றால், நேரில் வந்து புகார்கொடுத்து செல்லவேண்டுமாம். பின்னர் அவர்கள், கோல் பண்டியவுடன், போக்குவரத்து வசதிகள் செய்யவேண்டுமாம். 

வந்து மருந்து குறித்த வருத்தத்திற்கான மருந்துகளை எழுதித்தருவார்களாம், பின்னர் நாம் பாமசியில் வாங்கி குடுத்த பின்னர் பிறகு வைத்தியரைக்கூப்பிட முதல் வழிமுறைகளைப்பின்பற்றவேண்டுமாம்!! எனது கேள்விகள்: எங்கள் இடத்தில் போக்குவரத்துவசதிகள் இல்லை! 

அதனால், ஆட்டோபிடித்து, போய் பதிவு செய்துவிட்டு திரும்ப வர, 5000ரூபா! பின்னர் வைத்தியரை அழைத்துவந்து மீண்டும் கொண்டுபோய்விட 5000 ம் திரும்ப மருந்தை வாங்கி விட்டு வைத்தியரை அழைத்து திரும்புவதற்கு 10000ம் ???

 மருந்துச்செலவு வேறு........அதாவது ஒரு மாட்டுக்கு வைத்தியம் பார்க்க 25000/ம் நாம் செலவு செய்யவேண்டும்????

 நாம் எப்படி பண்ணை நடாத்துவது???? ஒருமாதத்தில் 3 ஆட்டுக்கும், 2 மாட்டுக்கும் நோய்வந்தால், " ஒருலட்சம் செலவழிக்கவேண்டுமா?

 பிறகு எதர்க்கு இலவச கால்நடை வைத்தியசாலை என்று பெயர்ப்பலகை போட்டுள்ளீர்கள்???? உங்கள் வைத்தியசாலைக்கு நாங்கள் ஆட்டோ பிடித்துவந்தால், வைத்தியர் லீவு என்கிறீர்கள்??? 

எப்பவந்தாலும் இன்று வைதியர் மீற்றிங், அல்லது கண்டிக்கு, காலிக்கு போயிட்டார் என்கிறார்கள், வைத்தியசாலை 8.30 மணிக்கு திறப்பதும் இல்லை! 9.00 மணியாகிறது) ஆதாரம் என்னிடம் இருக்கிறது) 1. தொலைபேசியில் பதிவு செய்யமுடியாதாம்!!!

 (செய்யக்கூடாதாம்)நேரில்தானாம் வரவேண்டும்!!! ( புகாரளிக்க) பின்னர் எதற்காக உங்கள் அலுவலகத்துக்கு தொலைபேசி வசதி இதர்க்காக நாம் 5000 செலவுசெய்யவேண்டும்? எரிபொருளை நீங்கள் சேமிக்கிறீர்களா? 

அல்லது வேண்டுமென்றே அலக்கழிக்கிறீர்களா? நீங்கள்தான் எரிபொருளை விரையப்படுத்துகிறீர்கள்???? "நீங்கள் நாட்டைக்காப்பாற்றுபவர்களா?? உங்கள் வாகனத்தில் வாருங்கள் என்று கேட்டால், தங்களுக்கு எரிபொருள் இல்லையாம்.... 

ஆனால் நாங்கள் நாலைந்து தரம் அலக்கழிந்து எரிபொருளை வீணாக்கலாம் , காசை கரியாக்கலாம்???

 பின்னர் எதற்க்காக உங்கள் வைத்தியசாலையில் வீணாக Driver வைத்து 60 ஆயிரம் சம்பளம் ஏன்கொடுக்கின்றீர்கள்?? 

 ஒவ்வொரு வைத்தியரும் , பிறைவேற் கிளினிக் நடாத்துவீர்கள்??? உங்கள் தனிப்பட்ட தேவைக்கா Driver??? அல்லது மக்கள் தேவைக்கா?? என்னதேவைக்கு வீண்சம்பளம் ஒரு சாரதிக்கு ?

 உங்கள் அசமந்த அராஜகப்போக்கால்," கண்டவன் எல்லாம் வைத்தியம் பார்த்து ஆடு மாடுகளை கொல்கிறார்கள்!!! 

 உங்களுக்கு 25000 செலவழிப்பதை விட , கண்டவனைப்பிடித்து 3000 ம் நாலாயிரத்தோடு வைத்தியம் செய்யலாமே?? எப்படி நாட்டில் கால்நடை வளர்ப்பு விருத்தியடையும்????

 மிகவும் கொடுமையாக மனச்சாட்சியற்று நடக்காதீர்கள் வடமாகாண அதிகாரிக்கு உட்பட்ட கால் நடைவைத்தியர்களே!!!!


இந்த விடயத்திற்காக மக்களிடம் இருந்து கிடைத்த பதில்கள்


வெளிநாட்டில் உள்ளோர் வாங்கோ வாங்கோ...இங்க முதலீட்டை செய்யுங்கோ........... நாட்டைக்காப்பாற்றுங்கோ...... ஆனால் மாட்டைக்காக்க வழியில்லை நமக்கு!!

உங்களுக்கு சனம் கஸ்ற்றப்பட்டு நொந்து இழந்து மீழமுடியாமல் கால்நடைகளை சாகக்கொடுத்துவிட்டு பரிதவிப்பது முக்கியமில்லை; ஆனால் அரசாங்கத்துக்கு முண்டுகொட்க்கிறீர்கள்???? நான் எழுதுவது எனக்காக இல்லை! ஏழைகளுக்காக! ஏழைகளின் குரலாக ! எனக்கு, வெற்னெறியின் உதவிதேவையே இல்லை! எழாண்டுகளில் இரண்டுகோடியை கொட்டியாகிவிட்டது! அரசுழியராக அல்லாமல் ஒரு ஏழையாக சிந்தியுங்கள் சேர்... உங்களுக்கு தெரியாதா எவ்வளவு அசமந்தப்போக்கு???

 1இது இலவச கால்நடை வைதிய நிலையம் இல்லை, ,அர்ச வைதிய னிலயம்,,இலவச ஆலோசனை மய்றும் சிகிச்சை மட்டுமே.

 2,அரச வாகனத்தை சிகிச்சைக்கு பயன்படுத்த இயலாது, monthly fuel allocation 7500/ 3,மருந்துகள் தனியாறிடமே க்கொள்வானவு செய்ய வெண்டும் (அரச மானியத்தில் சில மருந்துகள் இலவசமாக தரும் பட்சத்தில் மட்டும் விதிவிகக்கு) 4,சாறதியின் சம்பளம் 42000/ grade 3 driver

 5,தொலை பேசி ஊடக சிகிச்சை அளிக்க இயலாது ,,,தவிர னநல்லுறவை அலுவலகத்துடன் பேணூம் பண்ணையாளர்களிட்கு வழங்கப்படுகிறது,,, மேலும் சிலர் முக்கியத்துவம் அற்ற நோய்களிட்கு தொலைபேசி ஊடாக முறைப்பாடு தெரிவிக்கும் இடத்து ஒரே ஒரு வைத்தியறை கொண்டிருக்கும் போது அலுபலகத்திட்கு வரும் பண்ணையாளர்கலிண் நிலை என்ன?

 6.அரச வாகனத்தை முறகேடாக பயன்படுத்தினால் தவறு ஆதாரம் இருந்தால் வெளியிடவும்.

 7.அலுவலகம் திறக்கும் உத்தியொகத்தர் அலுவலகம் சரியான நேரத்துக்கு திறக்காவிடின் பொறுப்பதிகாறியிடம் விளக்கம் அளிக்க வேண்டும் 8.தங்களது முறைப்பாட்டுக்கு மாகாண பனிப்ப்பாளறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,, தங்கள் அக்கறைக்கு நன்ற் நல்லது நடக்கட்டும். அரசு இதில் கவனம் செலுத்தி குறைகளை நிவர்த்தி செய்ய்யட்டும். இது uk அல்ல அண்ண srilanka இங்கு பல நெருக்கடிக்குள் நாம் வாழ்கின்றொம் எனினும் Srilankan என்பதில் பெருமை கொள்வோம் எழுத்துப்பிளைகல் உண்டு மன்னிக்கவும்.

 *எட்டுமணிக்கு திறக்கவேண்டியகாரியாலயத்தில், ( கால்நடை) 8.55 வரை திறக்காமல் பூட்டியிருந்தது வீடியோ ஆதாரம் இருக்கு எப்படி உங்களுக்கு அனுப்புவது? நாம் முறப்பாடுக்காக பலமணினேரம் ஆட்டோவில் காவல் நிண்டு அதுக்கும் 1000 கொடுக்கிறோம்! அதாவது அரசாங்கம் கஸ்ற்றப்படக்கூடாது ஆனால் ஏழை பிச்சை எடுக்கும் நிலைக்கு போகலாம் அப்படித்தானே? முறைப்பாட்டுக்கு போக 2500 , திரும்பி வர 2500, வத்தியரை அழைத்து வந்து கொழ்ண்டுபோய்விட 5000ம், பின்நனர் மருந்து வேண்டிவிட்டோம் என்று அறிவிக்கபோகவேண்டும், வரவேண்டும், திரும்ப வைத்தியரை அழைக்கபோகவேண்டும் விடவேணடும்? இதை எழுதும் உங்களின் இதையம் இரும்பில் ஆனதா? மிருகம் வழர்ப்பது தண்டனையா? ஒரு ஏழை ஒரு சிறு வயித்தியம் பார்க்க 30000( முப்பதாயிரம் செலவழிக்கவேண்டும்???


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!