தையிட்டி விகாரை இன்று அதிகாலை இரகசியமாக திறந்து வைப்பு!
#SriLanka
#Jaffna
Mayoorikka
2 years ago
சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை இன்று (25) காலை 5.30 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.
இரகசியமாக தென்னிலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் தையிட்டி விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த விகாரை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தையிட்டியில் கடந்த மூன்று நாட்களாக இரவு பகலாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் உட்பட பலரால் போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.