சடலம் தொட்டி எடுப்பு: கனத்த மயானத்திரகுள் நுழைய ஊடகவியாளர்களுக்கு மறுப்பு
#SriLanka
#Colombo
#Police
#Court Order
Mayoorikka
2 years ago
பிரபல வர்த்தர் தினேஷ் ஷாஃப்டரின் பூதவுடலை தோண்டியெடுக்கும் செயற்பாடுகள், பொரளை கனத்த மயானத்தில் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த சடலத்தை, கெமராக்களின் முன்னிலையில் தோண்டியெடுக்குமாறு ஷாஃப்டரின் குடும்பத்தினர் கோரிக்கையை முன்வைத்தனர்.
எனினும் கொழும்பு நீதவான் அக்கோரிக்கையை நிராகரித்தார்,
இந்நிலையில், ஊடகவியலாளர்கள் மயானத்துக்குள் செல்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் தடை விதித்தனர்.