இன்றைய பாராளுமன்ற வாக்கெடுப்பில் 36 கூடுதல் வாக்குகளால் ஜனக ரத்நாயக்க பதவி நீக்கப்பட்டார்.
#SriLanka
#Parliament
#Lanka4
#இலங்கை
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago
ஜனக ரத்நாயக்கவை பதிவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பிறகு, அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன் படி இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யுமாறு அரசாங்கம் முன்வைத்த பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக 123 எம்பிக்களும் எதிராக 77 எம்பிக்களும் வாக்களித்தனர்.