இன்று ஜப்பான் சென்றடையவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#Lanka4
#Japan
Kanimoli
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (24) ஜப்பான் சென்றடையவுள்ளார். ஜனாதிபதி நேற்று (23) சிங்கப்பூர் சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி, அந்நாட்டு சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் திரு.கே.சண்முகம் மற்றும் நாட்டின் உயர்மட்ட இராஜதந்திரிகள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.