மாபெரும் இந்துக்களின் துடுப்பாட்டச்சமர் மற்றும் சொல்லாடல் விவாத நிகழ்வு என்பன குறித்து வெளியான அறிவிப்பு
#SriLanka
#Colombo
#Hindu
#School
#Lanka4
#Cricket
Kanimoli
2 years ago
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும் கொழும்பு இந்துக்கல்லூரிக்குமிடையிலான மாபெரும் இந்துக்களின் துடுப்பாட்டச்சமர் மற்றும் சொல்லாடல் விவாத நிகழ்வு என்பன 30.06.2023 மற்றும் 01.07.2023 ஆகிய தினங்களில் கொழும்பில் நடைபெறும் என உத்தியோகபூர்வமாக இரண்டு பாடசாலை அதிபர்களாலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 