அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!
#Corona Virus
#SriLanka
#Covid 19
#Death
#Lanka4
Prabha Praneetha
2 years ago
இலங்கையில் 03 பேர் கொரோனா தொற்றால் உயரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று இந்த உயரிழப்புக்கள் இடம்பெற்றதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.