பிரதமர் மோடி 'தி பாஸ்' என ஆஸ்திரேலியா பிரதமர் புகழாரம்
#PrimeMinister
#Australia
#world_news
#Minister
#Tamilnews
Mani
2 years ago
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் வரவேற்றார். சிட்னி நகரின் குடோஸ் பேங்க் அரீனா பகுதிக்கு இருவரும் சென்றடைந்த பின்னர், இந்திய வம்சாவளியினர் முன் பிரதமர் மோடி உரையாற்றினார்.
முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடிதான் "தலைவர்" என்று இந்திய புலம்பெயர்ந்தோருக்கான மாபெரும் சமூக நிகழ்வில் தெரிவித்தார்.
அல்பானீஸ் பரந்தகூடியிருந்த பார்வையாளர்கல் மத்தியில் பிரதமர் மோடியின் பிரபலத்தை புகழ்பெற்ற ராக்ஸ்டார் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனுடன் ஒப்பிட்டார்.