இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சியடைவு: புள்ளிவிபரவியல் திணைக்களம்

#SriLanka #money
Mayoorikka
2 years ago
இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சியடைவு: புள்ளிவிபரவியல் திணைக்களம்

ஏப்ரல் மாதத்தில் இருந்து இலங்கையின் பணவீக்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 33.6 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 அந்த சுட்டெண்ணின் படி, மார்ச் மாதத்தில் பணவீக்கம் 49.2 சதவீதமாக பதிவாகி இருந்தது. மார்ச் மாதத்தில் 42.3 சதவீதமாக இருந்த உணவு வகை பணவீக்கம், ஏப்ரலில் 27.1 சதவீதமாக குறைந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!