வடக்கு மாகாண ஆளுநரின் பதவியேற்பு நிகழ்வினை புறக்கணித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
#SriLanka
#Sri Lanka President
#Jaffna
#NorthernProvince
#Governor
Mayoorikka
2 years ago
வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்றைய தினம் ஆளுநர் செயலத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்திணைக்கள தலைவர்கள் துறை சார் செயலாளர்கள் பங்கு பற்றியிருந்த நிலையில்யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவத்தைப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் குறித்து நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை எனினும் வன்னி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களானசாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வினோ எம் பி ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.