மியன்மாரில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

#SriLanka #world_news #Earthquake
Prabha Praneetha
2 years ago
மியன்மாரில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மியான்மரில் இன்று 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. மியான்மரில் உள்ளுர் நேரப்படி 8:15 மணியளவிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 பூமிக்கடியில் 14 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

 இது ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாகப் பதிவானது என்றும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி ஏற்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!