அடுத்த மாதம் முதல் கடவுச்சீட்டு வழங்கும் நடைமுறையில் மாற்றம்!
#SriLanka
#Passport
Mayoorikka
2 years ago
அடுத்த மாதம் முதல் 03 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதேச செயலகங்களில் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிக்க மேலும் 50 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளார்.