5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கடைசிவரை ஓடி பாராட்டுக்களை பெற்ற இளம் பெண்!

#world_news #sports #Sports News
Mayoorikka
2 years ago
5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கடைசிவரை ஓடி பாராட்டுக்களை பெற்ற இளம் பெண்!

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கடைசி இடத்தை பிடித்திருந்தாலும் இறுதிவரை ஓடி 18 வயது நிரம்பாத யுவதி ஒருவர் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

 அவருடைய விடா முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர். கம்போடியா மன்னர் அவளுக்கு $10,000 ரொக்கமாக வழங்கியுள்ளார். .

கொட்டும் மழைக்கு நடுவே குறித்த யுவதி 5000 மீட்டரையும் தொடர்ந்து ஓடி முடித்துள்ளார்.

 அவருக்கு இருதய நோய் இருந்தபோதிலும் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியிருந்தார். அவரது விடாமுயற்சியைப் போற்றும் வகையில் உலக ஊடகங்கள் மற்றும் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளன.

 இவருடைய இந்த செயல் வெற்றிக்காக விளையாடக் கூடாது என்பதை உணர்த்துவதாக பாரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!