பாதுகாப்பற்ற ஊர்காவற்றுறை காரைநகர் பாதை இன்று விபத்து

#Lanka4 #Tamilnews
Prabha Praneetha
2 years ago
பாதுகாப்பற்ற ஊர்காவற்றுறை காரைநகர் பாதை  இன்று விபத்து

பாதுகாப்பற்ற ஊர்காவற்றுறை காரைநகர் பாதை இன்று விபத்துக்குள்ளானதில் இருவர் கடலுக்குள் விழுந்துள்ளனர்.

 அவர்களை பாதுகாப்பாக அதில் வேலை செய்பவர்கள் அவர்களை மீட்டு எடுத்துள்ளனர்.

 பாதை இடை நிறுத்தப்பட்டு ஏனையவர்களை படகில் செல்வதற்கு படகை இயக்குவதற்கு சிரமப்பட்டு இயக்கினார் , 

இப்பாதையானது இப்படி நீண்டகாலமாக் இயங்கும் பாதை இதனை மாறுவதற்கான நடவடிக்கை எடுக்காமை இருப்பது மனவேதனைக்கு உரிய விடயம் என மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர் .

 இப்பாதை துருப்பிடித்து இருப்பதால் பயணம் செய்யும் போது பயணிகளுக்கு காயங்களும் ஏற்படுகின்றன, இதனை மாற்றி புதிய பாதை அமைக்காமல் இருப்பது சிந்திக்கவேண்டிய விடயமே , உயிரிழப்பு ஏற்பட்டபிறகு இதை பற்றி கதைத்து பயனிலை இதனால் பாரிய விபத்து ஏற்பட முதலில் நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!