தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் இன்று தீ பரவல்

#SriLanka
Prabha Praneetha
2 years ago
தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் இன்று தீ பரவல்

கொழும்பு மருதானை பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் இன்று தீ பரவியுள்ளது. 

 இந்நிலையில் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்புத் பிரிவினர் தெரிவித்தனர். 

 இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை, தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!