ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தகவல்

#SriLanka #NuwaraEliya #Lanka4 #University
Kanimoli
2 years ago
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின்  இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தகவல்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் முதலாம் வருட பௌதீக கற்கைகள் இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

 எனவே ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் முதலாம் வருட மாணவர்கள் இம்மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் தமது விடுதிகளுக்கு வரலாம் என ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர மாணவர்களுக்கு அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!