விடுதலை வரலாற்றை எழுதுவதற்கு தமிழினம் தள்ளப்பட்டுள்ளது: முள்ளிவாய்க்கால் பிரகடனம்
#SriLanka
#Tamil People
#Mullaitivu
#Tamilnews
#sri lanka tamil news
#Mullivaikkal
Mayoorikka
2 years ago
கடந்த 2009ம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகத் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது.
பிரதான நினைவேந்தல் இறுதிப் போரின் சுவடுகளை தாங்கியுள்ள முள்ளிவாய்க்காலில் இன்று இடம்பெற்றது.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14ஆவது ஆண்டு நினைவேந்தலின் 'முள்ளிவாய்க்கால் பிரகடனம்' வெளியிடப்பட்டது.
குறித்த முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


