தென்னிலங்கையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

#SriLanka #Colombo #Tamil People #Mullaitivu #Tamilnews #sri lanka tamil news #Mullivaikkal
Mayoorikka
2 years ago
தென்னிலங்கையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் தென்னிலங்கையிலும் அனுஷ்ட்டிக்கப்பட்டு வருகின்றது.

 கொழும்பு பொரளை பொது மயான சுற்றுவட்டாரத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

 வடக்கு கிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இந்நிகழ்வில் வெள்ளை மலர்களுடன் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!