ஆரம்பமானது முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் சுடரேற்றப்பட்டது
#SriLanka
#Tamil People
#Mullaitivu
#Tamilnews
#Mullivaikkal
Mayoorikka
2 years ago
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தற்பொழுது முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
வடகிழக்கு முள்ளிவாய்க்கால் பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில், நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் நினைவுச் சுடரேற்றலுடன் ஆரம்பமானது.
இன்று காலை 10.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பித்ததாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

