ஜனாதிபதியை சந்தித்த பின்னர் எமது ஊடகத்திற்கு சுமந்திரன் தெரிவித்த தகவல்!
#SriLanka
#Sri Lanka President
#M. A. Sumanthiran
#Ranil wickremesinghe
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
2 years ago
இலங்கையில் உடனடியாக புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்படவேண்டும் என தாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்ததாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களோடு அதிகாரப் பகிர்வு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதியினுடனான கலந்துரையாடலின் பின்னர் எமது லங்கா4 ஊடகத்திற்கு பிரத்தியேகமாக வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு: