நியூசிலாந்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகினர்.

#Accident #fire
Mani
2 years ago
நியூசிலாந்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகினர்.

நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில், நான்கு மாடிகள் கொண்ட ஓட்டலில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட தகவல்களின்படி, தீயில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்பு குழுவினர் தெரிவித்தனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் கிறிஸ் ஹாப்கின்ஸ் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

தீ விபத்து குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் பலியாகியது, சுற்றுவட்டார பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!