39 வயதான கிறிஸ் மிரபைல் True Age Clock மூலம் தனது உயிரியல் வயதை 23ஆக குறைத்தார்

#world_news #Young #technology
Mani
2 years ago
39 வயதான கிறிஸ் மிரபைல் True Age Clock மூலம் தனது உயிரியல் வயதை 23ஆக குறைத்தார்
அமெரிக்காவைச் சேர்ந்த உயிரித் தொழில்நுட்ப வல்லுநரான கிறிஸ் மிரபைல் கூற்றுப்படி, ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் ஆகிய மூன்று விஷயங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் வயதான செயல்முறையை தாமதப்படுத்தலாம்.

True age clock முறையை பின்பற்றி தனது வயதை 37 சதவிகிதம் அளவுக்கு குறைத்துள்ளதாக கிறிஸ் மிரபைல் தெரிவித்துள்ளார்.

டீன்ஏஜ் வயதில் மூளையில் கட்டி மற்றும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர், பின் நாட்களில் 8 மணி நேர உறக்கம், வாரத்தில் 6 நாட்கள் உடற்பயிற்சி மற்றும் சத்து மாத்திரைகளை எடுத்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

நாள்தோறும் 6 முதல் 8 மைல் வரை ஓடவும் தயங்கியதில்லை என்றும், தனது உணவில் broccoli, Brussel sprouts, berries போன்ற சர்க்கரை குறைவான ஸ்டார்ச் உணவு வகைகளை தவறாமல் சேர்த்து கொள்வதால் தனது உடல் உறுப்புகள் புத்துயிர் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!