யாழ் இந்துக் கல்லூரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் முன்னெடுப்பு
#SriLanka
#School Student
#Mullivaikkal
Kanimoli
2 years ago
யாழ் இந்துக் கல்லூரி முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று மதியம் 1:30 மணிமுதல் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் யாழ். பல்கலைக்கழககத்தின் மருத்துவ பீடத்தில் இன்று 2 மணியளவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மருத்துவ பீட தமிழ் மாணவர்களுடன் இணைந்து குறித்த செயற்றிட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டது.