இலங்கைக்கு வாரத்திற்கு 03 விமானங்களை இயக்குவதற்கு எயார் சீனா நிறுவனம் தீர்மானம்
#SriLanka
#China
#Flight
Kanimoli
2 years ago
இலங்கைக்கு வாரத்திற்கு 03 விமானங்களை இயக்குவதற்கு எயார் சீனா நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இந்த விமான சேவையை ஆரம்பிக்க சீனா ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது.
எதிர்வரும் மாதங்களில் விமான சேவைகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.