உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி
#SriLanka
#sri lanka tamil news
#srilankan politics
#Tamil People
#Tamil
#Tamilnews
#Super_Market
Prabha Praneetha
2 years ago
-1-1-1.jpg)
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது .அந்த வகையில் ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 72.97 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.61 டொலரால் குறைவடைந்து, 66.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும், வங்கித் துறைகளின் வீழ்ச்சி தொடர்பாக ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் தெளிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .



