ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி!

#SriLanka #Court Order #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி!

அனுராதபுரம் பகுதியில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

 சந்தேகநபர் இன்று (06) பிற்பகல் அனுராதபுரம் பொலிஸாரால் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

 சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வு அலுவலகத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!