உள்ளூராட்சித் தேர்தலுக்காக கடமையாற்றியிருந்த சகல பொலிஸாரும் அப்பணியில் இருந்து தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளனர்

#Police #Election #Election Commission #Lanka4 #SriLanka #sri lanka tamil news #Tamilnews
Kanimoli
2 years ago
உள்ளூராட்சித் தேர்தலுக்காக  கடமையாற்றியிருந்த சகல பொலிஸாரும் அப்பணியில் இருந்து தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளனர்

உள்ளூராட்சித் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 25 மாவட்டச் செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் தகராறு தீர்க்கும் நிலையங்களில் கடமையாற்றியிருந்த சகல பொலிஸ் உத்தியோகத்தர்களும் அப்பணியில் இருந்து தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விசேட பொலிஸ் செய்தியொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

இந்த விசேட பொலிஸ் செய்தியை பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!