மோடிக்கு சவால் விடுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி
#India
#PrimeMinister
#parties
#NarendraModi
Prasu
1 hour ago
பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து, மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடைவதை தடுப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அரசை இந்திய பிரதமர் மோடி நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மம்தா பானர்ஜி அரசு கொடுமையான மற்றும் இரக்கமற்றது எனவும் அவர் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் பிரதமர் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
2021 மாநில தேர்தல்களுக்கு பிறகு மேற்கு வங்க மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )