ரீமேக் ஆகும் பாட்ஷா பில்லாவை தொடர்ந்து அஜித் பாட்ஷா நடிப்பாரா?
Mani
2 years ago

அஜித் நடிப்பில் 2007 இல் வெளிவந்த பில்லா படம் மிகப்பெரிய வெற்றி அஜித்துக்கு தேடி தந்தது இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கினார். ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றி தேடி தந்த பாட்ஷா படம் 1995 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனையும் இப்படம் பெற்று தந்தது படத்தை சுரேஷ் கோபி இயக்கினார்.
பாட்ஷா பட கதைகளின் சில மாற்றம் செய்து விஷ்ணுவர்தன் இயக்க திட்டமிட்டுள்ளார் அதில் அஜித் குமாரின் நடிக்க வைக்க அவர் விரும்புவதாகும் தகவல் பரவி உள்ளது.



