ரணிலை பிரதமர் பதவிக்கு நியமிக்கும் முறை தவறானது – ஓமல்பே சோபித்த தேரர்

Nila
3 years ago
ரணிலை பிரதமர் பதவிக்கு நியமிக்கும் முறை தவறானது – ஓமல்பே சோபித்த தேரர்

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமிக்கும் முறைமை தவறானது மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!