விவாகரத்தை அறிவித்த ரஜனி மகள் ஐஸ்வர்யா எடுத்த அதிரடி நகர்வு என்ன தெரியுமா - அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்

நடிகர் தனுஷின் முன்னாள் மனைவி மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சமீபத்தில் பயணி என்ற பாடல் ஒன்றை இயக்கி இருந்தார். அந்த பாடல் நான்கு மொழிகளில் வெளியாகி இருந்தது. தனுஷ் கூட அதற்கு ட்விட்டரில் வாழ்த்து கூறி இருந்தார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா தற்போது பாலிவுட்டில் படம் இயக்கப்போவதாக அறிவிப்பு வந்திருக்கிறது. இதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஐஸ்வர்யா இயக்கும் ஹிந்தி படத்திற்கு Oh Saathi Chal என பெயர் சூட்டி இருக்கின்றனர். அதன் போஸ்டர் ஒன்றையும் ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார் ஐஸ்வர்யா. அந்த படத்தின் கதை an extraordinary true love story என ஐஸ்வர்யா குறிப்பிட்டு உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகம் ஆகி இருக்கிறது.
தற்போது படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது.
பாலிவூட்டில் களமிறங்கவுள்ள ஐஸ்வர்யாவைப் பலரும் பாராட்டி வரும் நிலையில், தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விவாகரத்தைப் பெற்ற ஐஸ்வர்யா வீட்டுக்குள் முடங்கி பிள்ளைகள் மீது கவனம் செலுத்துவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த தருணத்தில், அவரோ படுபிஸியாக திரைத்துறையில் தனது பயணத்தை மேற்கொண்டுவருகின்றார்.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன...?
My week couldn’t have started better..Happy n feeling blessed to announce my directorial debut in Hindi “Oh Saathi Chal”,an extraordinary true love story,produced by @MeenuAroraa @Cloud9Pictures1 @archsda #NeerajMaini need all your blessings n wishes pic.twitter.com/zqDH2BkQme
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) March 21, 2022



