தமிழ்க் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது

Mayoorikka
3 years ago
தமிழ்க் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், 2 தமிழ்க் கைதிகள் முன்னெடுத்துவரும் உணவு தவிர்ப்பு போராட்டம், இன்று  இரண்டாம் நாளாகவும் தொடர்கின்றது.

வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்குமாறு கோரி, குறித்த இரண்டு கைதிகளும் நேற்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!