அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

Mayoorikka
3 years ago
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சின் வைத்தியர்களின் இடமாற்றங்கள், மருந்து தட்டுப்பாடு மற்றும் சம்பளம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!