ஏற்றுமதியாளர்களுக்கு வழிகாட்டும் வகையில் அனைத்தையும் உள்ளடக்கிய தகவல் நிலையம்.
#SriLanka
#Export
#Meeting
Mugunthan Mugunthan
3 years ago

ஏற்றுமதியாளர்களுக்கு வழிகாட்டும் வகையில் அனைத்தையும் உள்ளடக்கிய தகவல் நிலையத்தை அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து நேற்றிரவு கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட Sunbird Ceylon (Pvt) Ltd. இன் வர்த்தக அபிவிருத்தி முகாமையாளர் ஹஷாலி பெரேரா, இலங்கை ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு சந்தைகளை வெற்றிகொள்வது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் இலங்கை வங்கியின் கடலோரக் கிளை வங்கியியல் உதவிப் பொது முகாமையாளர் மஞ்சுள ஹேரத் அவர்களும் கலந்துகொண்டார்.



